தமிழ் பதங்கமாதல் யின் அர்த்தம்

பதங்கமாதல்

பெயர்ச்சொல்

வேதியியல்
  • 1

    வேதியியல்
    சூடுபடுத்தப்படும் திடப்பொருள் திரவமாக மாறாமல் நேரடியாக வாயுநிலைக்கு மாறும் நிகழ்வு.