தமிழ் பீத்தல் யின் அர்த்தம்

பீத்தல்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (பிறரைவிடத் தன்னை உயர்வாகக் காட்டிக்கொள்ளும் விதத்தில் பேசும்) தற்பெருமைப் பேச்சு.