பத்தாயம் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : பத்தாயம்1பத்தாயம்2

பத்தாயம்1

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு (நெல் முதலிய தானியங்களைச் சேமித்துவைக்க உதவும்) கீழ்ப்புறம் திறப்புள்ள, செவ்வக வடிவில் மரத்தால் செய்யப்பட்ட பீப்பாய் அல்லது பெட்டி போன்ற அமைப்பு; குதிர்.

பத்தாயம் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : பத்தாயம்1பத்தாயம்2

பத்தாயம்2

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு எலிப்பொறி.