தமிழ் பத்தி யின் அர்த்தம்

பத்தி

பெயர்ச்சொல்

  • 1

    (உரைநடையில்) பல வரிகளை உள்ளடக்கிய பிரிவு.

  • 2

    (பத்திரிகையில்) பக்கத்தை நீளவாக்கில் பிரிக்கும் பிரிவுகளில் ஒன்று.

    ‘பக்கத்தின் எட்டுப் பத்தியிலும் தேர்தல்பற்றிய செய்திகளே இருந்தன’

தமிழ் பத்தி யின் அர்த்தம்

பத்தி

பெயர்ச்சொல்