தமிழ் பத்தினி யின் அர்த்தம்

பத்தினி

பெயர்ச்சொல்

 • 1

  (கற்பொழுக்கத்தில் சிறந்த) பெண்.

  ‘பத்தினித் தெய்வம் கண்ணகியின் கோயில்’

 • 2

  உயர் வழக்கு மனைவி.

  ‘ரிஷி பத்தினி’
  ‘குரு பத்தினி’