தமிழ் பத்திப்பதறு யின் அர்த்தம்

பத்திப்பதறு

வினைச்சொல்-பதற, -பதறி

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு பதற்றமும் பரபரப்பும் அடைதல்.

    ‘அவர் இப்படிப் பத்திப்பதறி எங்கே ஓடுகிறார்?’