தமிழ் பத்திரப்படுத்து யின் அர்த்தம்

பத்திரப்படுத்து

வினைச்சொல்

  • 1

    (பொருளை) பாதுகாப்பாக வைத்தல்.

    ‘பணத்தைப் பத்திரப்படுத்த வீட்டில் சரியான பெட்டி இல்லை’