தமிழ் பத்திரிகையாளர் யின் அர்த்தம்

பத்திரிகையாளர்

பெயர்ச்சொல்

  • 1

    பத்திரிகை, தொலைக்காட்சி போன்றவற்றுக்குச் செய்தி சேகரிப்பவர் அல்லது பத்திரிகை தொடர்பான பணியில் இருப்பவர்; இதழாளர்.