தமிழ் பத்திரிகை வை யின் அர்த்தம்

பத்திரிகை வை

வினைச்சொல்வைக்க, வைத்து

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (குடும்பச் சடங்குகளுக்கான) அழைப்பிதழை நேரில் கொடுத்து நிகழ்ச்சிக்கு வருமாறு ஒருவரை அழைத்தல்.

    ‘எனக்கு அவன் பத்திரிகை வைக்கவில்லை. நான் ஏன் அவன் கல்யாணத்துக்கு வர வேண்டும்?’