தமிழ் பத்தை யின் அர்த்தம்

பத்தை

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
 • 1

  வட்டார வழக்கு (காய்கறி, பழம் ஆகியவற்றின்) கீற்று.

  ‘பூசணிப் பத்தை’
  ‘மாங்காய்ப் பத்தை’
  ‘தேங்காய்ப் பத்தை’

 • 2

  வட்டார வழக்கு (மூங்கில் போன்றவற்றை) நீளவாக்கில் பிளந்த துண்டு; பிளாச்சு.

  ‘மூங்கில் பத்தைகளைக் கொண்டு செய்யப்பட்ட தட்டி’