தமிழ் பதநீர் யின் அர்த்தம்

பதநீர்

பெயர்ச்சொல்

  • 1

    (புளித்துப்போகாமல் இருப்பதற்காக உட்புறம் சுண்ணாம்பு தடவப்பட்ட கலயத்தில் சேகரிக்கப்படும்) பனைமரப் பாளையின் இனிப்பான சாறு.

    ‘பதநீரைக் காய்ச்சிக் கருப்பட்டி செய்யலாம்’