தமிழ் பதப்படுத்து யின் அர்த்தம்

பதப்படுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

  • 1

    (புகையிலை, பால் போன்ற பொருள்களை) கெட்டுப்போகாமல் இருக்கும்படி செய்தல்.

    ‘பதப்படுத்திய பால்’

  • 2

    காண்க: பதனிடு