தமிழ் பதம்பார் யின் அர்த்தம்

பதம்பார்

வினைச்சொல்-பார்க்க, -பார்த்து

  • 1

    (எதிர்பாராத விதமாக) காயப்படுத்துதல்; தீங்கு விளைவித்தல்.

    ‘கொஞ்சம் கவனக்குறைவாக இருந்ததில் கத்தி கையைப் பதம்பார்த்துவிட்டது’
    ‘குழம்பு சரியான உறைப்பு; நாக்கைப் பதம்பார்த்துவிட்டது’