தமிழ் பதம்பிடி யின் அர்த்தம்

பதம்பிடி

வினைச்சொல்-பிடிக்க, -பிடித்து

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு (கடப்பாரை, மண்வெட்டி முதலியவற்றின் மழுங்கிய முனைப் பகுதியை) பழுக்கவைத்துத் தட்டி, வெட்டும் பதத்துக்குக் கொண்டு வருதல்.

    ‘முதலில் இந்த மழுங்கிய கடப்பாரையைப் பதம்பிடிக்கிற வழியைப் பார்’