தமிழ் பதற்றப்படு யின் அர்த்தம்

பதற்றப்படு

வினைச்சொல்-பட, -பட்டு

  • 1

    பதற்றம் அடைதல்; பதறுதல்.

    ‘இந்தச் சின்ன விஷயத்துக்கு எதற்காகப் பதற்றப்படுகிறீர்கள்?’
    ‘பதற்றப்படாமல் பொறுமையாகக் கிளம்பு. ஊரில் ஒன்றும் ஆகியிருக்காது’