தமிழ் பதறியடித்துக்கொண்டு யின் அர்த்தம்

பதறியடித்துக்கொண்டு

வினையடை

  • 1

    கலக்கத்தின் காரணமாக அவசரத்துடன்.

    ‘மகள் கிணற்றில் விழுந்துவிட்டாள் என்றதும் பதறியடித்துக்கொண்டு ஓடினாள்’
    ‘‘ஐயோ’ என்ற சத்தத்தைக் கேட்டுப் பதறியடித்துக்கொண்டு படுக்கையிலிருந்து எழுந்தான்’