தமிழ் பதவிசு யின் அர்த்தம்

பதவிசு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு அடக்கம் அல்லது நளினம் நிறைந்த தன்மை.

    ‘என்ன, பையன் இவ்வளவு பதவிசாக உட்கார்ந்திருக்கிறான் என்று பார்க்கிறீர்களா? குறும்பு பண்ண ஆரம்பித்தால் கட்டுப்படுத்த முடியாது’
    ‘என் பெண் பதவிசாக எல்லா வேலையும் பார்ப்பாள்’