தமிழ் பதவிப் பிரமாணம் யின் அர்த்தம்

பதவிப் பிரமாணம்

பெயர்ச்சொல்

  • 1

    (அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர், உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதி முதலியோர்) பதவி ஏற்கும்போது அதிகாரபூர்வமாக எடுத்துக்கொள்ளும் உறுதிமொழி.

    ‘குடியரசுத் தலைவர் இன்று காலை பத்து மணிக்குத் தலைமை நீதிபதிக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைப்பார்’