தமிழ் பதவியேல் யின் அர்த்தம்

பதவியேல்

வினைச்சொல்-ஏற்க, -ஏற்று

  • 1

    (அமைச்சர், நீதிபதி போன்றோர் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டு) பதவியை ஒப்புக்கொள்ளுதல்.

    ‘முதலமைச்சருடன் பத்து புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர்’