தமிழ் பதவி இறக்கம் யின் அர்த்தம்

பதவி இறக்கம்

பெயர்ச்சொல்

  • 1

    (தண்டனையாக) ஒருவர் இருக்கும் பதவியில் தற்போது இருக்கும் நிலையைவிடக் கீழ்நிலைக்கு அவரை நியமிக்கும் நடவடிக்கை.

    ‘காவல்துறை அதிகாரி மீதான குற்றச்சாட்டு நிரூபணமாகியதால் அவர் பதவி இறக்கம் செய்யப்பட்டார்’