தமிழ் பதவி உயர்வு யின் அர்த்தம்

பதவி உயர்வு

பெயர்ச்சொல்

  • 1

    ஒருவர் தன் பதவியில் மேல் நிலைக்கு அல்லது உயர்பதவிக்கு நியமிக்கப்படும் நிர்வாக ஏற்பாடு.

    ‘தனியார் நிறுவனங்களில் திறமையின் அடிப்படையில் பதவி உயர்வு தரப்படுகிறது’