தமிழ் பதவுரை யின் அர்த்தம்

பதவுரை

பெயர்ச்சொல்

  • 1

    (செய்யுளின்) ஒவ்வொரு சொல்லுக்கும் பொருள் கூறி விளக்கும் உரை.

    ‘இந்தப் பதிப்பில் பதவுரையும் பொழிப்புரையும் தந்திருக்கிறார்கள்’