தமிழ் பதாகை யின் அர்த்தம்

பதாகை

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு தூக்கிச் செல்வதற்கு வசதியாகக் கம்புகளில் கட்டப்பட்ட, வாசகங்கள் தாங்கிய செவ்வக வடிவத் துணி.

    ‘ஊர்வலத்தில் கட்சிக் கொடியையும் கோரிக்கைகள் எழுதிய பதாகைகளையும் ஏந்திச் சென்றனர்’

  • 2

    உயர் வழக்கு (துணியால் ஆன) கொடி.

    ‘செம்பதாகையை உயர்த்திப் பிடித்திருந்தான்’