தமிழ் பதார்த்தம் யின் அர்த்தம்

பதார்த்தம்

பெயர்ச்சொல்

  • 1

    (சாப்பாட்டில்) உப உணவு; தின்பண்டம்.

    ‘எண்ணெயில் பொரித்த பதார்த்தங்கள் தட்டுகளில் வைக்கப்பட்டிருந்தன’