தமிழ் பதிகம் யின் அர்த்தம்

பதிகம்

பெயர்ச்சொல்

  • 1

    (பக்தி இலக்கியத்தில்) (குறிப்பிட்ட இடத்தில் எழுந்தருளியுள்ள) தெய்வத்தின் மேல் பத்துபத்தாகப் பாடப்படும் பாடல்கள்.

    ‘தேவாரப் பதிகங்கள்’