தமிழ் பதிப்பாசிரியர் யின் அர்த்தம்

பதிப்பாசிரியர்

பெயர்ச்சொல்

  • 1

    (பிறருடைய கட்டுரைகளையோ நூலையோ வெளியிடுவதற்காக) தொகுக்கும் அல்லது முறைப்படுத்தித் தரும் பொறுப்பை ஏற்றவர்.