தமிழ் பதிப்புரிமை யின் அர்த்தம்

பதிப்புரிமை

பெயர்ச்சொல்

  • 1

    (குறிப்பிட்ட புத்தகம், இசை, திரைப்படம் போன்றவற்றை) தன்னுடைய அனுமதியில்லாமல் பிறர் பயன்படுத்த முடியாத வகையில் உருவாக்கியவர் கொண்டிருக்கும் உரிமை; காப்புரிமை.