தமிழ் பதியம்போடு யின் அர்த்தம்

பதியம்போடு

வினைச்சொல்-போட, -போட்டு

  • 1

    (மல்லிகை, ரோஜா முதலிய) செடியின் கிளையை வளைத்து மண்ணில் புதைத்து, அது வேர் விட்ட பின் செடியிலிருந்து வெட்டி விடுதல்.