தமிழ் பதிலி யின் அர்த்தம்

பதிலி

பெயர்ச்சொல்

  • 1

    மாற்று.

    ‘முன்களத்தில் ஆடிய வீரருக்குக் காயம் ஏற்பட்டதால் பதிலி ஆட்டக்காரர் களம் இறங்கினார்’