தமிழ் பதில் சொல் யின் அர்த்தம்

பதில் சொல்

வினைச்சொல்சொல்ல, சொல்லி

  • 1

    (ஒருவர் தன் செயலுக்கு) பொறுப்பேற்று விளக்கமளித்தல்.

    ‘நீ செய்த காரியத்துக்கு நான் எப்படிப் பதில் சொல்ல முடியும்?’
    ‘என்னை நம்பி உன்னை விட்டிருக்கிறார்கள். நீ இப்படிச் செய்தால், உன் அப்பாவுக்கு யார் பதில் சொல்வது?’