தமிழ் பதிவாளர் யின் அர்த்தம்

பதிவாளர்

பெயர்ச்சொல்

  • 1

    (நிலம், வீடு போன்றவற்றை விற்பது, ஒத்திக்கு விடுவது போன்ற) குறிப்பிட்ட விவரங்களை அதிகாரபூர்வமான முறையில் பதிவு செய்வது போன்ற பொறுப்புகளை ஏற்றிருக்கும் அரசு அதிகாரி.

    ‘பிறப்பு இறப்புப் பதிவாளர் அலுவலகம்’

  • 2

    (உயர்கல்வி நிறுவனங்களில்) கல்விப் பணி அல்லாத நிர்வாகப் பொறுப்புகளுக்கு உரிய உயர் அதிகாரி.

    ‘பல்கலைக்கழகப் பதிவாளர்’