தமிழ் பதிவுத் திருமணம் யின் அர்த்தம்

பதிவுத் திருமணம்

பெயர்ச்சொல்

  • 1

    (தங்கள் மதம் சார்ந்த சடங்கு, சம்பிரதாயம் போன்றவை இல்லாமல்) திருமணச் சட்டத்தின் கீழ் பதிவாளர் முன்பு மணமக்கள் கையொப்பமிடுவதன் மூலம் நடைபெறும் திருமணம்.