தமிழ் பதிவுநாடா யின் அர்த்தம்

பதிவுநாடா

பெயர்ச்சொல்

  • 1

    ஒலிப்பதிவுசெய்வதற்கும் ஒளிப்பதிவுசெய்வதற்கும் பயன்படுத்தும் ரசாயனப் பொருள் பூசப்பட்ட மெல்லிய நாடா.