தமிழ் பதிவு அஞ்சல் யின் அர்த்தம்

பதிவு அஞ்சல்

பெயர்ச்சொல்

  • 1

    குறிப்பிட்ட முகவரியில் உள்ளவருக்குச் சேர்ப்பிக்கப்பட்டது என்ற சான்றைப் பெறுவதற்குக் கூடுதல் கட்டணம் செலுத்தி அனுப்பப்படும் கடிதம் முதலிய அஞ்சல்.