தமிழ் பதுக்கல் யின் அர்த்தம்

பதுக்கல்

பெயர்ச்சொல்

  • 1

    (வெளிச்சந்தையில் எளிதில் கிடைக்காத பொருளை அல்லது நியாய விலைக்கு விற்க வேண்டிய பொருளை விற்காமல்) சட்டவிரோதமாக மறைத்து வைக்கும் செயல்; பதுக்கும் செயல்.

    ‘பதுக்கலைத் தடுப்பதற்கு அவசரச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது’
    ‘இரண்டாம் உலகப்போர் சமயத்தில் உணவுப்பொருள்களின் பதுக்கல் காரணமாகக் கடுமையான தட்டுப்பாடு நிலவியது’