தமிழ் பதுங்கு யின் அர்த்தம்

பதுங்கு

வினைச்சொல்பதுங்க, பதுங்கி

  • 1

    (பிறர் கண்டுபிடிக்க முடியாதவாறு) மறைந்திருத்தல்; ஒளிந்துகொள்ளுதல்.

    ‘தீவிரவாதிகள் காட்டுக்குள் பதுங்கியிருப்பதாகச் செய்தி வந்துள்ளது’
    ‘மான் கூட்டத்தைப் பார்த்ததும் புலி பதுங்கிப்பதுங்கிச் சென்றது’