தமிழ் பதுங்கு குழி யின் அர்த்தம்

பதுங்கு குழி

பெயர்ச்சொல்

  • 1

    (போரின்போது எதிரியின் குண்டுவீச்சு, துப்பாக்கிச்சூடு போன்றவற்றிலிருந்து) பாதுகாத்துக்கொள்ளும் விதத்தில் மறைந்துகொள்வதற்காக நீளமாக வெட்டப்படும் ஆழமான குழி.