தமிழ் பதுமை யின் அர்த்தம்

பதுமை

பெயர்ச்சொல்

  • 1

    (மனித அல்லது தெய்வ உருவ) பொம்மை.

    ‘உனக்குப் பார்த்திருக்கும் பெண் தங்கப் பதுமைபோல இருக்கிறாள்’
    ‘கோயில் பதுமை’