தமிழ் பதைபதைப்பு யின் அர்த்தம்

பதைபதைப்பு

பெயர்ச்சொல்

  • 1

    மோசமான ஒரு நிகழ்வால் ஒருவருக்கு ஏற்படும் பயமும் கலக்கமும் நடுக்கமும் கூடிய உணர்வு; பதற்றம்.

    ‘குண்டுவெடிப்பினால் ஏற்பட்ட பதைபதைப்பு மக்களிடம் இன்னும் அடங்கவில்லை’