தமிழ் பந்த் யின் அர்த்தம்

பந்த்

பெயர்ச்சொல்

  • 1

    (கட்சி, சங்கம் போன்ற அமைப்பு ஒரு கோரிக்கைக்காக அல்லது ஒன்றுக்கு ஆதரவை அல்லது எதிர்ப்பைத் தெரிவிக்கும் விதத்தில்) போக்குவரத்து, வியாபாரம் போன்றவற்றை நடைபெறவிடாமல் தடுத்தல்; முழு அடைப்பு.

    ‘விற்பனை வரி உயர்வை எதிர்த்து வணிகர் சங்கம் பந்த் நடத்த முடிவுசெய்தது’