தமிழ் பந்தயம் கட்டு யின் அர்த்தம்

பந்தயம் கட்டு

வினைச்சொல்கட்ட, கட்டி

  • 1

    (பணம் கட்டி அல்லது ஒரு பொருளை ஈடாக வைத்து) பந்தயத்தில் ஈடுபடுதல்.

    ‘இந்தத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று கூறி நூறு ரூபாய் பந்தயம் கட்டியிருக்கிறார்’