தமிழ் பந்தல்கால் நடு யின் அர்த்தம்

பந்தல்கால் நடு

வினைச்சொல்நட, நட்டு

  • 1

    (திருமணம், திருவிழா போன்றவற்றுக்கு) பந்தல் அமைப்பதற்காக ஒரு கழியை நட்டுப் பூஜை செய்தல்.