தமிழ் பந்தா யின் அர்த்தம்

பந்தா

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (தன் பதவி, அந்தஸ்து முதலியவற்றை வெளிப்படுத்தக் கூடிய) மிடுக்கான தோரணை.

    ‘தான் ஒரு பெரிய நடிகர் என்ற பந்தாவே இல்லாமல் எல்லோரிடமும் சகஜமாகப் பழகுவார்’
    ‘அமைச்சர் எப்போதும் பந்தாவுடன்தான் வருவார்’
    ‘திருமண மண்டபத்தில் கட்சித் தலைவர் பந்தாவாக அமர்ந்திருந்தார்’