தமிழ் பந்திப் பாய் யின் அர்த்தம்

பந்திப் பாய்

பெயர்ச்சொல்

  • 1

    பந்தியில் விருந்தினர் உட்காரப் பயன்படுத்தும் அகலம் குறைந்த நீளமான பாய்.