தமிழ் பந்துவீச்சு யின் அர்த்தம்

பந்துவீச்சு

பெயர்ச்சொல்

  • 1

    (கிரிக்கெட்டில்) மட்டையுடன் விளையாடத் தயாராக இருப்பவரை நோக்கிப் பந்தை வீசும் முறை அல்லது செயல்.

    ‘அனில் கும்ப்ளே தன்னுடைய அபாரமான பந்துவீச்சால் அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார்’