தமிழ் பந்தோபஸ்து யின் அர்த்தம்

பந்தோபஸ்து

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு பாதுகாப்பு.

    ‘பிரதமரின் சுற்றுப்பயணத்தை முன்னிட்டுப் பலத்த பந்தோபஸ்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன’