தமிழ் பன் யின் அர்த்தம்

பன்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு பாய் பின்னப் பயன்படும் ஒரு வகை நாணல்.

    ‘கல்யாண வீட்டுக்கு விரிப்பதற்குப் பன் பாயை வாங்கிக்கொண்டு வா’