தமிழ் பனங்கட்டி யின் அர்த்தம்

பனங்கட்டி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு பனைவெல்லம்.

    ‘பனங்கட்டியுடன் புழுக்கொடியல் சாப்பிட நன்றாக இருக்கும்’
    ‘நாங்கள் ஒவ்வொரு வருடமும் பனங்கட்டி காய்ச்சுவோம்’
    ‘கருப்பனியிலிருந்து பனங்கட்டி காய்ச்சுவார்கள்’