தமிழ் பனங்கற்றாழை யின் அர்த்தம்

பனங்கற்றாழை

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (பனை மரத்தில் மட்டுமே வளரும்) ஒரு வகைத் தாவர ஒட்டுண்ணி.

    ‘மரத்தில் ஏற முடியாமல் பனையைச் சுற்றி ஒரே பனங்கற்றாழையாக இருக்கிறது’