தமிழ் பனங்கூடல் யின் அர்த்தம்

பனங்கூடல்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு பனங்காடு; பனந்தோப்பு.

    ‘பனங்கூடல் ஊடாகச் செல்லும் ஒற்றையடிப் பாதையில் நடந்தோம்’
    ‘பனங்கூடலில் பனங்காய் பொறுக்கும்போது கவனமாக இரு’